Wednesday, September 19, 2007

ஆறு வார்த்தைகளில் கதை - தண்ணீர்

"எனக்கு தாகமாயிருக்கு"

"ஏன்?!"

"தண்ணீர் இருக்கிறதா?"

"அப்படியென்றால்?"

8 comments:

சின்னப் பையன் said...

கன்னி கண்ணில் கண்ணீர்...காரம்...குடிக்க தண்ணீர்...

காஞ்சனை said...

வருங்கால சந்ததிகள் இப்படிக் கேட்குமோ?

கவிதைகளுடன்,
சகாரா.

யோசிப்பவர் said...

//வருங்கால சந்ததிகள் இப்படிக் கேட்குமோ?
//
நிறையவே வாய்ப்பிருக்கிறது!

யோசிப்பவர் said...

பூச்சாண்டி,

//கன்னி கண்ணில் கண்ணீர்...காரம்...குடிக்க தண்ணீர்...
//
ஆனால், இதில் கதையில்லை!

இலவசக்கொத்தனார் said...

கண்ணாடிக் குடுவையில் காட்சிப் பொருளாய் தண்ணீர்.

கிபி2050.

யோசிப்பவர் said...

கொத்ஸ்,
//கண்ணாடிக் குடுவையில் காட்சிப் பொருளாய் தண்ணீர்.

கிபி2050.//

இதுவும் நன்றாயிருக்கிறது. கொஞ்சம் கவிதையாக!!

மாசிலா said...

தண்ணி இல்லைன்னா,

போய் ஒரு 'புள்' அடிய்யா!

கூட தண்ணி இலவசம்!

அத உட்டுட்டு கத எழுதுறாறாம் கத!

;-D

யோசிப்பவர் said...

மாசிலா,

//தண்ணி இல்லைன்னா,

போய் ஒரு 'புள்' அடிய்யா!

கூட தண்ணி இலவசம்!
//
அந்தப் பழக்கம் இல்லேன்னா என்ன பண்றது?!?!(நான் ரொம்ப நல்ல பையனாக்கும்!!)
;-))