Wednesday, September 19, 2007

ஆறு வார்த்தைகளில் கதை - நம் நாடு

நாட்டுக்காக உயிர்விட தீர்மானிச்சுட்டேன். இந்த ஒருதடவை மட்டுந்தானே.

6 comments:

Unknown said...

சரி அதுக்கப்புறம் உங்க நண்பர்கள் நாங்கள் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கறோம்;-)

உங்க மோட்டு வளைய நினச்சா தான் கவலை! (யோ.மு. / யோ.பி. இரண்டுமே!!)

Only kidding,
கெபி

யோசிப்பவர் said...

கெக்கே பிக்குணி,
//சரி அதுக்கப்புறம் உங்க நண்பர்கள் நாங்கள் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கறோம்;-)//
ட்ரீட் கொடுக்கிறதுன்னு முடிவானதுக்கப்புறம், எப்ப குடுத்தா என்ன? இப்பவே வச்சுக்கலாம்!;-)


//உங்க மோட்டு வளைய நினச்சா தான் கவலை! (யோ.மு. / யோ.பி. இரண்டுமே!!)
//
மோட்டு வளையெல்லாம் ரொம்ப ஓல்ட். நீங்க கவலைப் பட வேண்டியது, என் கணிணித் திரையை பற்றி(யோ.மு. / யோ.பி. இரண்டுமே!!)!!!

;-D

சின்னப் பையன் said...

நம் நாடு, உயிர் - எனக்குப் பிடித்த திரைப்படங்கள்.

யோசிப்பவர் said...

boochandi,

//நம் நாடு, உயிர் - எனக்குப் பிடித்த திரைப்படங்கள்.//

ஆறு வார்த்தைகள்?!;-)

Unknown said...

நாங்க pre-party ல் இப்போ பிஸி:-)))

நாங்கள் உண்மை நண்பர்கள். நீங்கள் எப்படி சொன்ன வார்த்தை தவற மாட்டீர்களோ, நாங்களும் அப்படியே;-)) அப்புறம்னா அப்புறம் தான்!

(1)உங்கள் (2)தீரச் (3)செயல் (4)கட்டாயம் (5)பாராட்டப் (6)பெறும்!

//நீங்க கவலைப் பட வேண்டியது, என் கணிணித் திரையை பற்றி...
உங்க கணிணி திரை தான் எங்க ட்ரீட் க்ரான்ட்-ஸ்பான்ஸர்!!!!

:-)))))))))

யோசிப்பவர் said...

//அப்புறம்னா அப்புறம் தான்!//
இதென்ன அநியாயமாயிருக்கு! ட்ரீட் எனக்கு குடுக்கறீங்க. எனக்கு வசதியான நேரத்தைதானே அப்ப தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் இப்பொழுதே!

//உங்க கணிணி திரை தான் எங்க ட்ரீட் க்ரான்ட்-ஸ்பான்ஸர்!!!!
//
எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. எங்க கம்பெனியோடதுதானே!!