//அப்புறம்னா அப்புறம் தான்!// இதென்ன அநியாயமாயிருக்கு! ட்ரீட் எனக்கு குடுக்கறீங்க. எனக்கு வசதியான நேரத்தைதானே அப்ப தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் இப்பொழுதே!
//உங்க கணிணி திரை தான் எங்க ட்ரீட் க்ரான்ட்-ஸ்பான்ஸர்!!!! // எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. எங்க கம்பெனியோடதுதானே!!
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928
சைக்கூ? சைக்கி? சைவிதை? ஏதோ ஓன்று!!!
பூமிக் கொரு சூரியன் போதவில்லை நிலவையே எரிக்கலாம் இப்போதைக்கு - யோசிப்பவர்
4...3...2...1.. டமால் என்ற சத்தத்துடன் வெடித்து வெளியேறியது ரோபோவுக்குள் இருந்து ஒரு குட்டி ரோபோ.... யார் சொன்னது ரோபாவால் "முடியாது" என்று!!!!!! - நிலாரசிகன்
ஐன்ஸ்டைன் சொன்னது அத்தனையும் சத்யமெனில் இந்தக் கவிதையை இன்றைக்குத் துவங்கி நேற்றைக்கு முடிக்கலாம் - சுஜாதா
6 comments:
சரி அதுக்கப்புறம் உங்க நண்பர்கள் நாங்கள் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கறோம்;-)
உங்க மோட்டு வளைய நினச்சா தான் கவலை! (யோ.மு. / யோ.பி. இரண்டுமே!!)
Only kidding,
கெபி
கெக்கே பிக்குணி,
//சரி அதுக்கப்புறம் உங்க நண்பர்கள் நாங்கள் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கறோம்;-)//
ட்ரீட் கொடுக்கிறதுன்னு முடிவானதுக்கப்புறம், எப்ப குடுத்தா என்ன? இப்பவே வச்சுக்கலாம்!;-)
//உங்க மோட்டு வளைய நினச்சா தான் கவலை! (யோ.மு. / யோ.பி. இரண்டுமே!!)
//
மோட்டு வளையெல்லாம் ரொம்ப ஓல்ட். நீங்க கவலைப் பட வேண்டியது, என் கணிணித் திரையை பற்றி(யோ.மு. / யோ.பி. இரண்டுமே!!)!!!
;-D
நம் நாடு, உயிர் - எனக்குப் பிடித்த திரைப்படங்கள்.
boochandi,
//நம் நாடு, உயிர் - எனக்குப் பிடித்த திரைப்படங்கள்.//
ஆறு வார்த்தைகள்?!;-)
நாங்க pre-party ல் இப்போ பிஸி:-)))
நாங்கள் உண்மை நண்பர்கள். நீங்கள் எப்படி சொன்ன வார்த்தை தவற மாட்டீர்களோ, நாங்களும் அப்படியே;-)) அப்புறம்னா அப்புறம் தான்!
(1)உங்கள் (2)தீரச் (3)செயல் (4)கட்டாயம் (5)பாராட்டப் (6)பெறும்!
//நீங்க கவலைப் பட வேண்டியது, என் கணிணித் திரையை பற்றி...
உங்க கணிணி திரை தான் எங்க ட்ரீட் க்ரான்ட்-ஸ்பான்ஸர்!!!!
:-)))))))))
//அப்புறம்னா அப்புறம் தான்!//
இதென்ன அநியாயமாயிருக்கு! ட்ரீட் எனக்கு குடுக்கறீங்க. எனக்கு வசதியான நேரத்தைதானே அப்ப தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் இப்பொழுதே!
//உங்க கணிணி திரை தான் எங்க ட்ரீட் க்ரான்ட்-ஸ்பான்ஸர்!!!!
//
எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. எங்க கம்பெனியோடதுதானே!!
Post a Comment