எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928
சைக்கூ? சைக்கி? சைவிதை? ஏதோ ஓன்று!!!
பூமிக் கொரு சூரியன் போதவில்லை நிலவையே எரிக்கலாம் இப்போதைக்கு - யோசிப்பவர்
4...3...2...1.. டமால் என்ற சத்தத்துடன் வெடித்து வெளியேறியது ரோபோவுக்குள் இருந்து ஒரு குட்டி ரோபோ.... யார் சொன்னது ரோபாவால் "முடியாது" என்று!!!!!! - நிலாரசிகன்
ஐன்ஸ்டைன் சொன்னது அத்தனையும் சத்யமெனில் இந்தக் கவிதையை இன்றைக்குத் துவங்கி நேற்றைக்கு முடிக்கலாம் - சுஜாதா
5 comments:
இது புரியறதுக்கு கொஞ்சம் க்ஷ்டப்படும்தான். ஆனாலும் கஷ்டப்பட்டு புரிஞ்சுக்கோங்க. புரியாத மாதிரி கதை எழுதினாதான் பெரிய ஆளாம்:-)
யோசிப்பவர்,
எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. கலக்கல்
எனக்கு புரிஞ்சாச்சு, ஆனா யாருக்கும் சொல்ல மாட்டேன்:-)
//எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க//
வினையூக்கி,
அதுவா வருது!!!;)
அபி அப்பா,
இது அநியாயம்!! உங்களுக்கு புரிஞ்சதை மத்தவங்களுக்கும் சொல்லலாம்ல!!!;)
Post a Comment