Sunday, April 30, 2006

வெயில்

"வெயில் கொடுமையில் வாலிபர் பலி
சுருண்டு விழுந்து இறந்தார்"

"நேற்று 247 டிகிரியாம்" என்றபடி ஸாம் பேப்பரை மூடினான்.

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

செல்சியஸா? பாரன் ஹீட்டா?:)

யோசிப்பவர் said...

சாதாரணமா பேச்சுவழக்கில் எதுல சொல்லுவீங்களோ, அது!

வினையூக்கி said...

யோசிப்பவர், உங்க பின்னூட்டம் பார்த்துவிட்டு படிக்கும் முதலில் இதைப் படித்தேன். அட்டகாசம். இது நடக்கும் காலகட்டத்தை படிப்பவரின் கற்பனைக்கு விடுவதுதான் ஹைலைட்

யோசிப்பவர் said...

இது போன்ற கதைகளை நீங்கள் புரிந்துகொண்டதற்காகவே, உங்களுக்கு நன்றி