tag:blogger.com,1999:blog-10156499.post7584519064400005581..comments2023-06-09T20:50:29.356+05:30Comments on கதை எழுதுகிறேன்: C11699770Bயோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10156499.post-73045155858450115582008-06-12T22:17:00.000+05:302008-06-12T22:17:00.000+05:30சூப்பர். இதுல நீங்க நடக்கறதா சொல்றதை இப்பவே நான் எ...சூப்பர். இதுல நீங்க நடக்கறதா சொல்றதை இப்பவே நான் என் கணவர் மூலமா அனுபவப்பட்டுட்டேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-28945154981264632492008-06-10T03:49:00.000+05:302008-06-10T03:49:00.000+05:30seconds போட்டிருந்திருக்கலாம்.. இன்னும் நல்லா இருந...seconds போட்டிருந்திருக்கலாம்.. இன்னும் நல்லா இருந்திருக்கும்பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-26906346559335263292008-03-21T16:28:00.000+05:302008-03-21T16:28:00.000+05:30//இந்தக் கதையின் பெரும்பகுதி உரையாடல்கள், வெவ்வேறு...//இந்தக் கதையின் பெரும்பகுதி உரையாடல்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், எனது அலுவலகத்தில், சமீபத்தில் நிகழ்ந்தவை. அவற்றுக்கு கொஞ்சூண்டு விஞ்ஞான முலாம் பூசியிருக்கிறேன். அவ்வளவுதான்!!;-)//

ம்ம்... அப்ப ஓகே.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-56608945332949415292008-03-06T21:10:00.000+05:302008-03-06T21:10:00.000+05:30சகாரா,//கம்பெனியோட கூரியர் சர்வீஸ் முழுவதும் "மைக்...சகாரா,

//கம்பெனியோட கூரியர் சர்வீஸ் முழுவதும் "மைக்ரோ ஃபிளைட்ஸ்" தான் பார்க்கறாங்க அப்படின்னா அவங்ககிட்டயே பார்சலைக் கொடுத்திருக்கலாமே. //

பொதுவாக நான் எனது பர்சனல் கூரியர்களை, அலுவலக கூரியர் டிபார்ட்மென்ட் மூலம் அனுப்புவதில்லை. முக்கிய காரணம் - அவர்கள் அனுப்பும் கூரியருக்கு ரிமோட் ஏரியாக்களில் சர்வீஸ் இருப்பதில்லை.

இந்தக் கதையின் பெரும்பகுதி உரையாடல்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், எனது அலுவலகத்தில், சமீபத்தில் நிகழ்ந்தவை. அவற்றுக்கு கொஞ்சூண்டு விஞ்ஞான முலாம் பூசியிருக்கிறேன். அவ்வளவுதான்!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-78950607554120403322008-03-06T20:55:00.000+05:302008-03-06T20:55:00.000+05:30நல்லாருக்குங்க இந்தக் கதை. கம்பெனியோட கூரியர் சர்...நல்லாருக்குங்க இந்தக் கதை.

கம்பெனியோட கூரியர் சர்வீஸ் முழுவதும் "மைக்ரோ ஃபிளைட்ஸ்" தான் பார்க்கறாங்க அப்படின்னா அவங்ககிட்டயே பார்சலைக் கொடுத்திருக்கலாமே. கம்பெனியில் வேலை செய்யும் ஒருவருக்கு கூரியர் சர்வீஸ் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இல்லையேல் யாரிடமாவதாவது விசாரித்தாவது இருப்பார்.

இந்த ஒரு விஷயம் மட்டும் தான் நெருடல். மத்தபடி பின்னிருக்கீங்க. சூப்பர் ;-))காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-29701937924038989112008-03-05T18:30:00.000+05:302008-03-05T18:30:00.000+05:30//ஆஹா, டெலிபோர்டேஷன் இல்லாத கடந்த காலம் போலிருக்கே...//ஆஹா, டெலிபோர்டேஷன் இல்லாத கடந்த காலம் போலிருக்கே//

கரெக்டா புரிஞ்சுகிட்டீங்களே!!;-)

அக்சுவலா, இந்தக் கதையின் கடைசி வாக்கியத்தை,

"சே! டெலிடிரான்ஸ்போர்டிங்கில் ஒரு பார்சலை அனுப்ப இந்த கூரியர்காரங்களுக்கு இவ்வளவு நேரமா?"

- என்றுதான் எழுதியிருந்தேன். மறுவாசிப்பு செய்தபொழுது அந்த ஒரு வார்த்தை இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாயிருந்ததால் அதை எடுத்து விட்டேன்!!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-3050160643167445402008-03-05T15:26:00.000+05:302008-03-05T15:26:00.000+05:30ஆஹா, டெலிபோர்டேஷன் இல்லாத கடந்த காலம் போலிருக்கே!ஆஹா, டெலிபோர்டேஷன் இல்லாத கடந்த காலம் போலிருக்கே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-22240311028702139982008-03-05T15:25:00.000+05:302008-03-05T15:25:00.000+05:30//உங்கள் கதையைப் போல் சடுதியில் அல்லாமல் 15 நாட்கள...//உங்கள் கதையைப் போல் சடுதியில் அல்லாமல் 15 நாட்கள் எடுத்துக்கொண்டது.

எனக்குப் பரவாயில்லை. இரண்டு நாள்தான் ஆனது(டி.எச்.எல் இல்லை)!!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-80204187495007366782008-03-05T15:23:00.000+05:302008-03-05T15:23:00.000+05:30:)):))சூப்பர் யோசிப்பவர். இதே மாதிரி டி.எச்.எல் இன...:)):))
சூப்பர் யோசிப்பவர்.

இதே மாதிரி டி.எச்.எல் இன் கொரியர் சர்விசில் கடந்த மாதம் முழுதும் அதன் வெப்சைட்டை ரிப்ரஷ் செய்து கொண்டே இருந்தேன். உங்கள் கதையைப் போல் சடுதியில் அல்லாமல் 15 நாட்கள் எடுத்துக்கொண்டது.Anonymousnoreply@blogger.com